ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி இப்படி தான் இருக்குமாம்? வெளியான முக்கிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கும் திகதியை ஜனவரி 31ஆம் திகதி அறிவிக்க உள்ளார். ஜனவரியில் எந்த திகதியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதைவிட கட்சிக்கு என்ன பெயர் வைக்கப்பட உள்ளது, கொடி எவ்வாறு வடிவமைக்கப்பட உள்ளது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகள் கழகம் என்ற பின்னொட்டுடனே அமைந்துள்ளன. இதில் பாஜக, … Continue reading ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி இப்படி தான் இருக்குமாம்? வெளியான முக்கிய தகவல்